மரண அறிவித்தல்-
அமரர் . கனகசபை இராசதுரை
(இளைப்பாறிய உப தபாலதிபர் )
தம்பிலுவிலை சேர்ந்த அமரர் : கனகசபை இராசதுரை (இளைப்பாறிய உப தபாலதிபர் ) அன்னார் 2017.01.14 அன்று இறையடி சேர்ந்தார்.
மலர்வு 1932-08-05 உதிர்வு 2017-01-14
எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பான ஆழ்ந்த
அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!