திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொது வைத்தியசாலை மற்றும் மூதூர் தள மருத்துவமனை,கிண்ணியா மருத்துவமனை ஆகிய 3 வைத்தியசாலைகளிலும் 122 டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளார். என குறித்த வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்..இதற்கமைய மூதூரில் 62 டெங்கு நோயாளர்களும் ,
கிண்ணியாவில் 47 டெங்கு நோயாளர்களும் ,
திருகோணமலையில் 13 டெங்கு நோயாளர்களும் ,
இனம்காணப்படுள்ளார்.
இதனையடுத்து திருக்கோணமலை மாவட்டத்தில் டெங்கு நுளம்பு பரவுவதை தடுக்க சூழலை சுத்தம் செய்வதற்கான
நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுள்ளது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!