திகோ/ பாலக்குடா பாலவிநாயகர் வித்தியாலயத்தின் தரம் 1க்கான புதிய மாணவர்களை வரவேற்கும் பாடசாலை புகுவிழா நிகழ்வு கடந்த 11.01.2016 புதன்கிழமை பாடசாலையின் அதிபர் திருமதி.ரி.தட்சனாமூர்த்தி தலைமையில் பாடசாலையில் இடம் பெற்றது.இவ் வரவேற்பு நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக யுனிசெப்(unicef)அமைப்பின் இணைப்பாளர் திரு.எஸ்.விவேகனந்தராஜா மற்றும் பாடசாலையின் பிரதிஅதிபர், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கடந்து கொண்டனர்.










Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!