(Photos:Sathya)சுனாமி கோர ஆழிப்பேரலையில் எமது அன்பு உறவுகள் உயிர்நீர்த்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருக்கோவில் விநாயகபுரம் சூப்பர்ஸ்டார் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் 2016.12.26 திங்கட்கிழமை இன்று காலை சூப்பர்ஸ்டார் விளையாட்டு மைதானத்தின் அருகாமையில் உள்ள சுனாமி நினைவு தூபியில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில்திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டதுடன் சூப்பர்ஸ்டார் விளையாட்டு கழகத்தின் அங்கத்தவர்கள் மற்றும் சுனாமி ஆழிப்பேரலையில் தமது உறவுகளை இழந்த உறவினர்களும் பொதுமக்களும் இவ் நினைவஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.










Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!