திருக்கோவில் சுவாட் அன்னை முன்பள்ளியின் விடுகை விழாவானது திருமதி தேவராணி தலைமையில் அவர்களின் தலைமையில் திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தில் கடந்த 2016.12.01 வியாழன் அன்று இடம்பெற்றது.இன்நிகழ்வில் விசேட அதிதியாக திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தில் திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.R. சுகிர்தராஜன் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக கிராமசேவகர் நிர்வாக உத்தியோகத்தர் திருமதி சரோஜா தெய்வநாயகம் மற்றும் கோட்ட கல்விப்பணிப்பாளர் திரு.S.தர்மபாலன் சிறப்பு அதிதிகளாக, சிரேஸ்ர கிராம உத்தியோகத்தர் கண.இராசரெத்தினம் மற்றும் திருக்கோவில் வலய முன்பள்ளி முகாமைத்துவ உதவியாளர் திரு.P.மோகனதாஸ் மற்றும் சுவாட் அமைப்பின் உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். இவ் விடுகைவிழாவின் போது இவ் முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்விகள் சிறப்பாக இடம் பெற்றது.











































Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!