இன்று பகவான் சத்யசாயி பாபா அவர்களின் 91வது ஜனனதினத்தினை முன்னிட்டு இன்று அதிகாலை ஊர்வலநிகழ்வானது இடம் பெற்றது. இவ் ஊர்வலம் தம்பிலுவில், திருக்கோவில் பிரதான பாதை மற்றும் உள்வீதிகளின் ஊடகவும் இடம் பெற்றது.இவ் ஊர்வலத்தினை தம்பிலுவில் சத்ய சாயி சேவா நிலையத்தினரும், திருக்கோவில் சத்ய சாயி சேவா நிலையத்தினரும் இணைந்து நடாத்தினர். இவ் ஊர்வலத்தில் ஏராளமான சாயி பக்த்த அடியார்கள் கலந்து கொண்டனர்.


















Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!