திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் காட்டுப் பகுதியிலுள்ள மரப்பொந்து ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி ஆயுதங்கள், பொத்துவில் அறுகம்பை விசேட அதிரடிப்படையினரால், செவ்வாய்க்கிழமை (15) மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதங்களில், ஒரு கைதுப்பாக்கி அதற்கான ஒரு தொகுதி ரவைகள், மூன்று மெகசின்கள், சிறிய கைக்குண்டுகள் மூன்று, பெரிய கைக்குண்டுகள் மூன்று என்பன விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன
. இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொத்தவில் அறும்பை விசேட அதிரடிப் படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் வருகை தந்து, ஆயுதங்களை பாதுகாப்பாக மீட்டு சென்றதாக இரானுவத்தினர் தெரிவித்தனர் -

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!