
இதன் போது மாணவர்கள் "எதிகாலத்தூண்கள் சிறுவர்களாகிய நாங்கள்", "மகிழ்வான சிறுவர் உலகை காப்பாற்ற நாம் கைகொடுப்போம்", "எங்களை சுதந்திரமா கல்விகற்க விடுங்கள்" போன்ற பதாதைகளை ஏந்தியவாறு சென்றனர்.
சர்வதேச சிறுவர்தினத்தினை முன்னிட்டு கடந்த 03.10.2016 திங்கட்கிழமை அன்று தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவர்களின் நடைபவனியானது பாடசாலையில் இருந்து ஆரம்பித்து பிரதான வீதி ஊட…
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!