இந்த முறை வரவு செலவு திட்டத்தில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலையில் மாற்றங்கள் கொண்டு வருவதில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இறக்குமதி செய்யப்படும் வாகானங்களில் உறுதியான தீர்மானங்கள் இதுவரையில் பெறப்படவில்லை என இலங்கை வாகான இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இறக்குமதி செய்யப்படும் வாகானங்களில் உறுதியான தீர்மானங்கள் இதுவரையில் பெறப்படவில்லை என இலங்கை வாகான இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் மூன்று முறை வாகான இறக்குமதி வரி அதிகரித்து காணப்பட்டமையினால் இம் முறை மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!