Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் முனையூர் படபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு நிகழ்வு : வீடியோ & Photos

(ஆர்.சயனொளிபவன்,  ஆர். நர்த்தனன்  ) தம்பிலுவில் முனையூர் ஸ்ரீ படபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது . ஆலயத்தின் வருடாந்த உற்சவமா…

Image
(ஆர்.சயனொளிபவன்,  ஆர். நர்த்தனன்  )
தம்பிலுவில் முனையூர் ஸ்ரீ படபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது . ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியதுடன் எதிர்வரும் (21 ) புதன்கிழமை  பொங்கலுடன் நிறைவுபெறவுள்ளது.

பூசைகள் முடிவுற்றதும் ஆலயத்தில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது. PHOTOS Down













You may like these posts

Comments