Contact Form

Name

Email *

Message *

வாகன விலை அதிகரிக்காது

வெளி­நாட்டு நாணய மாற்றில் ஏற்­பட்ட தளம்பல் நிலை கார­ண­மா­கவே கடந்த காலங்­களில் இறக்­கு­மதி செய்­யப்­பட்ட வாக­னங்­களின் விலை அதி­க­ரித்­ததே தவிர வற்­வரி அதி­க­ரிப்­பினால் அ…

Image
வெளி­நாட்டு நாணய மாற்றில் ஏற்­பட்ட தளம்பல் நிலை கார­ண­மா­கவே கடந்த காலங்­களில் இறக்­கு­மதி செய்­யப்­பட்ட வாக­னங்­களின் விலை அதி­க­ரித்­ததே தவிர வற்­வரி அதி­க­ரிப்­பினால் அல்ல என அகில இலங்கை வாகன இறக்­கு­ம­தி­யாளர் சங்­கத்தின் தலைவர் மஹிந்த சரத்­சந்­திர குறிப்­பிட்டார்.

You may like these posts

Comments