Contact Form

Name

Email *

Message *

திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனத்திற்கான போட்டிப்பரீட்சைக்கான வகுப்புக்கள்

மேற்படி பரீட்சையில் பங்கு பற்றும்மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள் திணைக்களத் தி ன் சிரேஸ்ட உத் தி யோகத்தர்களை கொண்டு நடாத்ததீர்மாணித்துள்ளதால் அனைவரையும் பங்குபற்…

Image

மேற்படி பரீட்சையில் பங்கு பற்றும்மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள் திணைக்களத்தின் சிரேஸ்ட உத்தியோகத்தர்களை கொண்டு நடாத்ததீர்மாணித்துள்ளதால் அனைவரையும் பங்குபற்றி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இடம்:  கலாசார மத்திய நிலையம் - திருக்கோவில்
(திருக்கோவில் பிரதேசசெயலகத்த்pற்கு அருகாமையில்)

காலம்: 2016.02.21(ஞாயிற்றுக்கிழமை)

நேரம்:- காலை 08.00மணிதொடக்கம் பி.ப 04.00மணிவரை (முழுநேரவகுப்பு)
பாடம்:- i சமூக அபிவிருத்தி தொடர்பான அறிவு.
ii.உளச்சார்பு

கட்டணம் - 500/=

You may like these posts