திருக்கோவில், காயத்திரி கிராமத்தில் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும்; ஒருவரை வெள்ளிக்கிழமை 18.12.2015 அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, மேற்படி கிராமத்திலுள்ள வீடொன்றை பொலிஸார் சோதனையிட்டபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை கைப்பற்றியதுடன், மேற்படி சந்தேக நபரையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது
திருக்கோவில், காயத்திரி கிராமத்தில் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும்; ஒருவரை வெள்ளிக்கிழமை 18.12.2015 அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர…