Contact Form

Name

Email *

Message *

வேட்புமனுத் தாக்கல்

எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள இளைஞர் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று புதக்கிழமை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. திருக்கோவில்…

Image
எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள இளைஞர் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று புதக்கிழமை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் 18 இளைஞர் கழகங்கள் செயற்பட்டுவருகின்றன. இம்முறை இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் திருக்கோவில் பிரதேசத்தில் 681 இளைஞர்கள் வாக்களிப்பதற்கான தகுதிகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது 

You may like these posts