கடந்த 2015.09.08 பி்.ப 4.00 மணிக்கு திருக்கோவில் விநாயகபுரத்தில் அனைத்து பொதுமக்கள் சார்பாகவும் , ஆலயங்கள் சார்பாகவும் ,விளையாட்டுக்கழகங்கள் சார்பாகவும்,கிராம அபிவிருத்தி சங்கங்கள் சார்பாகவும் மிகவும் பிரமாண்டமான முறையில் விநாயகபுரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பா.உ கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களுக்கு மகத்தான வரவேற்பு நிகழ்வும் பாரட்டி கௌரவிப்பு நிகழ்வும் இடம் பெற்றது
இந் நிகழ்வில் பொதுமக்கள் சார்பாகவும் அமைப்புகள் சார்பாகவும் பல கௌரவிப்பு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!