வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவம் 2015ன் 14ஆம் நாள் திருவிழாவான ௨த்தியோகத்தர் தி௫விழா கடந்த 2015.0810ம் திகதி இடம் பெற்றது. இத்திருவிழா திருக்கோவில் மற்றும் ஆலயவேம்பு பிரதேச செயலகத்தினரினால் சிறப்பாக நடாத்தப்பட்டது. இதன் போது சுவாமி நித்தியானந்த மகராஜ் அவர்களின் சிறப்பு சொற்பொழிவும் மாணவர்களின் கலை நிகழ்வும் இடம்பெற்றது.
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலய ௨த்தியோகத்தர் தி௫விழா
வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவம் 2015ன் 14ஆம் நாள் திருவிழாவான ௨த்தியோகத்தர் தி௫விழா கடந்த 2015.0810ம் …