கிழக்கிலங்கை திருக்கோவில் விநாயகபுரம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவமும், தீ மிதிப்பும் -2015
வருடாந்த மகோற்சவமானது 23.08.2015 ஞாயிற்றுக்கிழமை காலை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 28.08.2015 வெள்ளிக்கிழமை காலை 7.30மணிக்கு மஞ்சள் குளித்தலும், தீ மிதிப்பும் இடம்பெற…
