மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரசேத்தில் உள்ள கிராம அலுவலர்களின் ஊடாக இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இடம்பெயர்ந்த வாக்காளர்கள் 10ஆயிரம் பேர் வரையில், வௌிவேறு வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகளை பதிவு செய்ய விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் தேர்தலை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாவது கண்காணிப்பு குழு எதிர்வரும் 21ம் திகதி இலங்கை வரவுள்ளது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!