Contact Form

Name

Email *

Message *

மோட்டார் சைக்கில் தொடர்பான போக்குவரத்து சட்டத்திட்டங்கள் கடுமைப்படுத்தப்படவுள்ளன.

மோட்டார் சைக்கில்களால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், எதிர்வரும் புதன் கிழமை முதல் மோட்டார் சைக்கில்கள் தொடர்பான போக்குவரத்து சட்டத்திட்டங்கள் கடுமைப்ப…

Image

மோட்டார் சைக்கில்களால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், எதிர்வரும் புதன் கிழமை முதல் மோட்டார் சைக்கில்கள் தொடர்பான போக்குவரத்து சட்டத்திட்டங்கள் கடுமைப்படுத்தப்படவுள்ளன.

காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் இவ்வாறான அனர்த்தங்களில் 332 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மே மாதம் வரையான காலப்பகுதியில் 29 லட்சம் உந்துருளிகள் பாதைகளில் பயணித்துள்ளன. இது மொத்த வாகனங்களில் 53 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may like these posts