செந்நெல்லும் கமுகும் பசுந்தெங்கும் விளைந்திடும் தம்பிலுவில் பதிதனிலே வீற்றிருந்து மங்காப் புகழுடன் மக்களைக் காக்கும் கண்ணகித் தாயவளின் திருக்குளிர்த்தி உற்சவத்தில் கலந்து தாயவளின் அருளைப் பெற அனைவரையும் அழைக்கின்றோம். அனைவரும் வருக, அன்னையின் அருளைப் பெறுக.............
ஆரம்பம் - 2015.05.26
நிறைவு - 2015.06.01
ஆரம்பம் - 2015.05.26
நிறைவு - 2015.06.01