Contact Form

Name

Email *

Message *

மோட்டார் சைக்கிள் - முற்சக்கரவண்டி விபத்து

மோட்டார் சைக்கிள் - முற்சக்கரவண்டி தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் அருகாமையில் இன்று 2014.12.31 சுமார் 3 மணியளவில் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாடை இழந்து முற்சக்கர…

Image
மோட்டார் சைக்கிள் - முற்சக்கரவண்டி

தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் அருகாமையில் இன்று 2014.12.31 சுமார் 3 மணியளவில் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாடை இழந்து முற்சக்கரவண்டியுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டர் சைக்கிளில் சென்றவரிற்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் முற்சக்கரவண்டியில் சென்றவர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் அறியக்கிடைத்தது.






You may like these posts