Contact Form

Name

Email *

Message *

கண்ணகி கலை இலக்கிய விழா - 2014 1ம் நாள் நிகழ்வுகள்

கண்ணகி கலை இலக்கிய விழா - 2014 1ம் நாள் நிகழ்வுகள் நான்காவது கண்ணகி கலை இலக்கிய விழாவின் 1ம் நாள் நிகழ்வுகள் 2014.08.01 அன்று  இடம் பெற்றது. இன் நிகழானது விநாயகபுரம் மாண…

Image

கண்ணகி கலை இலக்கிய விழா - 2014 1ம் நாள் நிகழ்வுகள்

நான்காவது கண்ணகி கலை இலக்கிய விழாவின் 1ம் நாள் நிகழ்வுகள் 2014.08.01 அன்று  இடம் பெற்றது. இன் நிகழானது விநாயகபுரம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பண்பாட்டுப்பவனி ஆரம்பித்த நிகழ்வானது காலை பூஜை, கண்ணகி இலக்கிய விழாப் பட்டயம் வாசித்தல், உரை மற்றும் எமது பிரதேசத்தில் மங்கிவருகின்ற போர்த்தேங்காய் உடைத்தல் விளையாட்டுடன் காலை நிகழ்விகள் நிறைவுற்று.


மாலை எமது பிரதேசத்தில் சுமார் (1981) 33ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கொம்புமுறி விளையாட்டானது எமது புதியசந்ததியினரும் இதனை அறிய வேண்டும் எனும் நோக்குடன் வெகுசிறப்பாக நடைபெற்றது.

"கானொளிகள் விரைவில்"



























 போர்த்தேங்காய் உடைத்தல்

 போர்த்தேங்காய் உடைத்தல்

 போர்த்தேங்காய் உடைத்தல்

 போர்த்தேங்காய் உடைத்தல்


கொம்புமுறி விளையாட்டு

கொம்புமுறி விளையாட்டு

கொம்புமுறி விளையாட்டு

கொம்புமுறி விளையாட்டு

கொம்புமுறி விளையாட்டு


You may like these posts