மாலை நிகழ்வுகளாக சிறப்புச் சொற்பொழிவு - தமிழருவி த.சிவகுமரன் அவர்களதும், மாணவர்களுக்கான பரிசு வழங்கல், பரிசு பெற்ற மாணவர்களின் ஆற்றுகை, நாட்டிய நடனம் ஆகிய நிகழ்வுடன் 2ம் நாள் நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றது.
கண்ணகி கலை இலக்கிய விழா - 2014 2ம் நாள் நிகழ்வுகள்
கண்ணகி கலை இலக்கிய விழாவின் 2ம் நாள் நிகழ்வுகள் 2014.08.02திகதி தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று இடம் பெற்றது. இன் நிகழானது கூடல் (பரல்-03) …