Contact Form

Name

Email *

Message *

மரண அறிவித்தல் ----------------------------------------------------------- தம்பிலுவிலை சேர்ந்த திருமதி நாகம்மா அரியநாயகம் அவர்கள் காலமானார்.அன்னார் காலம்சென்ற R.W.…

Image

மரண அறிவித்தல்
-----------------------------------------------------------
தம்பிலுவிலை சேர்ந்த திருமதி நாகம்மா அரியநாயகம் அவர்கள் காலமானார்.அன்னார் காலம்சென்ற R.W.Vஅரியநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திராதேவி,அமரர் சந்திரநேரு,அமரர் கவீந்திரன்,விஜயா,நிர்மலன்,பிரகஸ்பதி,அமரர் மேகநாதன் (ரூபன்) அமரர் உதயணன்,செல்வமலர்,நர்மதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்மகுலராஜா,செல்வமணி,அருளம்மா,சரசானந்தன்,பூரணம்,அனா,நிமாலினி,ஜீவி,ஜெயராஜா,ஜேம்ஸ் ஆகியோரின் மாமியாரும் ஆவர்....
திருப்பலி நாளை வெள்ளிக்கிழமை(14.02.2014) பி.ப.மூன்று
மணியளவில் தம்பிலுவில் இரண்டாம் குறிச்சியில் உள்ள தம்பிமுத்து வீதியில் இருக்கும் இல்லத்தில் நடைபெற்று
பூத உடல் நல்லடக்கத்துக்காக தம்பிலுவில் மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

You may like these posts