Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவிலில் சுனாமி நினைவு தினத்தன்று இடம்பெற்ற இரத்த தான நிகழ்வு

(R.Sayan ) சுனாமியால் உயிர்நீர்த்த எமது உறவுகளை நினைவூட்டும் வகையில் ரேஞ்சஸ் கல்விப்பிரிவினரால் இரத்ததான நிகழ்வு தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று 2013.12.26 க…

Image
(R.Sayan ) சுனாமியால் உயிர்நீர்த்த எமது உறவுகளை நினைவூட்டும் வகையில் ரேஞ்சஸ் கல்விப்பிரிவினரால் இரத்ததான நிகழ்வு தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று 2013.12.26 காலை 9.00 மணியளவில் ஆரம்பமானது. ஊர்ப்பொதுமக்கள் மற்றும் திருக்கோவில் பொலிசாரும் இணைந்துகொண்டு இரத்த தானம் வழங்கினர் . இந் நிகழ்வில் திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயன தென்னக்கோன் , அதிபர் எஸ்.ரவிந்திரன் , கல்முனை வைத்தியசாலை வைத்தியர் Dr.சிராஜ், தாதிமார், பிரதேசசபை தவிசாளர் திரு.V.புவிதராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர்.














You may like these posts