தம்பிலுவில் சிவலிங்க பிள்ளையார் ஆலய பிட்டிற்கு மண் சுமக்கும் நிகழ்வு
(S.Raju ) திருவெம்பாவை பூசை நிகழ்வின் ஆறாம் நாளான இன்று பிட்டிற்கு மண் சுமக்கும் நிகழ்வு தம்பிலுவில் ஸ்ரீ சிவலிங்க பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றது .