திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலை தாதிமார் சம்பந்தமாக வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக வைத்திய சாலை அதிகாரியின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது இதன் போது தாதிமார் தாங்கள் தமது சேவையினை சிறந்தமுறையிலும், நேர்த்தியான முறையிலும் செய்துவருவதாக கருத்து தெரிவித்தனர்.
இந்த கலந்துரையாடலில் மாகாண சபை உறுப்பினர்களான கலையரசன்,இராஜேஸ்வரன்,பிரதேச சபை உறுப்பினர்களான விஜயராஜா,சந்திரகுமார்,பொலிஸ் அதிகாரி,ராணுவ அதிகாரி மற்றும் வைத்திய சாலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கலந்துரையாடலில் மாகாண சபை உறுப்பினர்களான கலையரசன்,இராஜேஸ்வரன்,பிரதேச சபை உறுப்பினர்களான விஜயராஜா,சந்திரகுமார்,பொலிஸ் அதிகாரி,ராணுவ அதிகாரி மற்றும் வைத்திய சாலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.