Contact Form

Name

Email *

Message *

அகில இலங்கைரீதியில் முதலாம் இடம்

வருடாந்தம் "ப்ரிடிஷ் ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல்ஸ் அசோசேசன்" "British Arts Festivals Association (BAFA)ல்" நடாத்தப்படும் "The Voice Of Festival Day" பார…

Image
வருடாந்தம் "ப்ரிடிஷ் ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல்ஸ் அசோசேசன்" "British Arts Festivals Association (BAFA)ல்" நடாத்தப்படும் "The Voice Of Festival Day" பாராட்டு விழா நிகழ்வு அண்மையில் கொழும்பு ரஸ்யன் கலாசார மத்திய நிலையத்தில் 07.07.2013 அன்று நடைபெற்றது. இன் நிகழ்வின் போது தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி பயிலுனம் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய வீதியை சேர்ந்த "சமன்சேல்ட்டன் திருஞானச்செல்வி" தம்பதிகளின் புதல்வனான "செல்வன்.ச.அகவேந்திரா" அவர்கள் "Public Speaking-8years (PBS4)" போட்டி நிகழ்வில் அகில இலங்கைரீதியில் முதலாம் இடத்தினையும் பெற்றுள்ளார்.

அத்துடன் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தை சேர்ந்த இரு மாணவர்களும் இப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியீட்டியுள்ளனர்.








You may like these posts