உகந்தைமலை வண்ணக்கர்
குமார் (முத்துபண்டா) அவர்கள் நேற்று காலமானார். உகந்தை முருகன் கோவில் தீர்த்த உற்சவம் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென இதய வலி ஏற்பட்டு மருத்துவ வண்டியில்
பாணமை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும்வழியில் அவர் உயிர் பிரிந்தது.
அன்னார்..காலம் சென்ற புஞ்சி மாத்தையா, திருமதி பர்வதம் புஞ்சி மாத்தையா
ஆகியோரின் அன்பு மகனும், திருமதி திலகவதி அவர்களின் பாசமிகு கணவரும்,சுரேந்திரராஜ்,சுரேந்திரசேகர, விஜிதகுமாரி,சுஜிதகுமாரி,சுரேக்கா
ஆகியோரின் அன்புத் தந்தையும், ராசவத்தி,சந்திராவதி,விமலசேகர,சுவேந்திரா
(ரங்கதனா ) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவர்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பொத்துவிலில் அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (25/07/13) அன்று நடைபெற்று நல்லடக்கத்துக்காக உகந்தை தேவஸ்தானத்துக்கு அதிகாலை எடுத்து செல்லப்பட்டு,அங்கும் சில கிரிகைகளுக்குப்பின் காலை எட்டுமணிக்கு அடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள்,மற்றும் சிவநேசசெல்வர்கள்
ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
அவரை இழந்து நிற்கின்ற அன்னாரது குடுபத்தினருக்கு எமது இணையதளம்
ஆறுதல் சொல்வதோடு ,அவர்களின் துக்கத்திலும் பங்கெடுத்துக் கொள்கிறது.
அவரின் ஆத்மா அமைதியும் சாந்தியும் அடையட்டும்.