Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய திருத்த வேலைகளுக்கும் கும்பாவிஷேகத்திற்கும் உதவி கோரல்

உதவி கோரல் உலகெங்கும் பரந்து வாழும் இந்து அடியார்களுக்கு...       மேற்படி ஆலயத்தைச் சேர்ந்த பரிபாலன சபை உறுப்பினர்களாகிய நாங்கள் பணிவுடன் வேண்டிக்கொள்வது என்னவ…

Image
உதவி கோரல்

உலகெங்கும் பரந்து வாழும்
இந்து அடியார்களுக்கு...

      மேற்படி ஆலயத்தைச் சேர்ந்த பரிபாலன சபை உறுப்பினர்களாகிய நாங்கள் பணிவுடன் வேண்டிக்கொள்வது என்னவெனில் எமது தம்பிலுவில் ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயமானது வாரந்தோறும் நடைபெறும் பூசைகளோடு மிகவும் விசேடமாக இயங்கிவருகின்றது. அவ்வேளையில் எமது ஆலயத்தின் இடவசதி மிகவும் குறைவானதாக அமைந்துள்ளதையிட்டு நாங்கள் கவலையடைகின்றோம்.
இவ்வாறு இருக்கையில் மேலும் எமது ஆலயத்தின் முன் மண்டபத்துடன் ஆலயத்தை சுற்றிவர சிறு ரூப ஆலயங்கள் அமைக்க வேண்டியுள்ளது மற்றும் ஆலயத்தில் திருத்த வேலைகள் செய்து கும்பாவிஷேகம் செய்ய வேண்டியுமுள்ளது. எனவே தங்களால் எமது ஆலயத்திற்கு வழங்கக்கூடிய உதவிகளை செய்து தருமாறு தங்களை பணிவுடனும் , அன்புடனும் வேண்டிக் கொள்கின்றோம்.

- ஆலய நிர்வாகம் -

ஆலய வங்கிக் கணக்கு இலக்கம் : 224200100005774
மக்கள் வங்கி, திருக்கோவில்.

ஆலய நிர்வாக தொடர்புகளுக்கு  : 0778961420 , 0778961424 , 0758917962 

- ஆலய நிர்வாகம் -


ஆலயத்தின் தற்போதைய நிலைமை.....







You may like these posts