Contact Form

Name

Email *

Message *

மரணஅறிவித்தல் - இளையதம்பி கந்தசாமி

தம்பிலுவில் 2ம் குறிச்சி சிவன்கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  இளையதம்பி கந்தசாமி  அவர்கள் 17.06.2013 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், விசாலாட…

Image
தம்பிலுவில் 2ம் குறிச்சி சிவன்கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  இளையதம்பி கந்தசாமி  அவர்கள் 17.06.2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், விசாலாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.முருகானந்தம்(Medical Superintendent - Batticaloa Teaching Hospital), மங்கையற்கரசி(ஆசிரியை), மரகதவல்லி(ஆசிரியை), Dr.அருளானந்தம்(Eastern University), மனோரஞ்சிதம், சிவானந்தம்(சவூதி அரேபியா) ஆகியோரின் அருமைத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18.06.2013 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4:00 மணிக்கு தம்பிலுவிலில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

You may like these posts