(ரவி குருகுலம்)அம்பாரை மாவட்ட ஏடு அமைப்பு நிறுவனம் வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு பணவைப்பு புத்தகம் வழங்கும் வைபவம் திருநாவுக்கரசு நாயனார் குருகுல மண்டபத்தில் அமைப்பின் தலைவர் திருமதி திலகவதி கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.இவ் மாணவர்களுக்கு முனைப்பின் நிறவனம்(சுவிட்ர்சலாந்து)10மாணவர்களுக்கும்,டாக்டர் நிதிராஜா(லண்டன்)05மாணவர்களுக்கும் இவ்நிதியுதவியினை வழங்கவள்ளார்கள்.இவ் வைபவத்திற்கு பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேசசெயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் வி.நவிதரன்,வலயக்கல்வி பிரதி பணிப்பாளர் திரு.எஸ்.நடராசா அவர்களும் கோட்டக்கல்விப்பணிப்பாளர்கள்,பிரதேசசெயலக நிர்வாக உத்தியேகாத்தர்(கி.சே)மற்றும் அலுவலக உத்தியொகத்தர்களும் கலந்துகொண்டனர்.பாடசாலை மாணவருக்கு திருக்கோவில் பிரதேசசெயலக உதவிதிட்டமிடல் பணிப்பாளர் பணவைப்பு புத்தகம் வழங்கிவைப்பதையும் தலைவர்,செயலாளர் திரு.பா.சந்திரேஸ்வரன் அவர்கள் நிற்பதையும் காணலாம்
வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு பணவைப்பு புத்தகம் வழங்கிவைப்பு
(ரவி குருகுலம்)அம்பாரை மாவட்ட ஏடு அமைப்பு நிறுவனம் வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு பணவைப்பு புத்தகம் வழங்கும் வைபவம் திருநாவுக்கரசு நாயனார் குருகுல மண்டபத்தில் அமைப்பின் த…