நவராத்திரி விழாவின் பத்தாம் நாளும் வாணி பூஜைக்குரிய 3ம் நாளான கடந்த 29.09.2017 திகதி வெள்ளிக்கிழமை அன்று வாணி விழாவினை சிறப்பிக்கும் முகமாக கல்விகரசி சரஸ்வதி அன்னையின் நிகழ்வானது வழமை போல் தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யிலும் இடம் பெற்றது. இவ் ஊர்வலத்தினை சிறப்பிக்கும் முகாமாக பாடசாலையின் மாணவ மாணவிகள் கலாசார உடையுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர், இவ் ஊர்வலத்தினை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.இதன் போது தாகசந்தி வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர் பாடசாலை சமூகத்தினர். இதன் போது பெறப்பட்ட படங்கள்.














Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!