(ரவி குருகுலம்)திருக்கோவில் பிரதேசசெயலக சமுர்த்திப்பிரிவினால் நடாத்தப்பட்ட சித்திரைப்புத்தாண்டு விழா-திருக்கோவில் சமுர்த்தி மகாசங்க முகாமைத்தவப்பணிப்பாளர்; திரு.வி.அரசரெத்தினம் தலைமையில் 2013.04.20ம்திகதி பி.பகல் 02.00மணிக்கு திருக்கோவில்.01 உதயசூரியன் விளையாட்டுமைதானத்தில்; நடைபெற்றது
வைபவத்திற்கு பிரதம அதிதிகளாக கௌரவ பாராளுமன்றஉறுப்பினரும் திருக்கோவில் பிரதேச அபிவிருத்திக் குழுத்தலைவருமாகிய பி.எச்.பியசேனஅவர்களும்,;; விசேட அதிதிகளாக மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஜனாப்..ஐ.அலியார்,; திருக்கோவில் பிரதேசசெயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் வி.நவிதரன்,;;,காஞ்சிரங்குடா ராணுவப் பொறுப்கதிகாரி ஊ.ழு வீரசிங்க,திருக்கோவில் ராணுவ பொறுப்பதிகாரி லெப்டினல் வெளிவத்த சமுர்த்தி முகாமையாளர்களான ஜனாப் ர்.ஆ.அப்துல் அலிம், ரி.கமலப்பிரபா அவர்களும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பிரதேசசெயலக உத்தியோகத்தர்களும்,மற்றும் பொதுமக்களும், கிராமஅபிவிருத்திசங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டதுடன் பல விளையாட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதாக முகாமைத்துவப்பணிப்பாளர் திரு.வி.அரசரெத்தினம் தெரிவித்தள்ளார்.
(வீடியோ விரைவில் பதிவேற்றப்படும் )













