சிவராத்திரியையொட்டி தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் உலகசைவப் பேரவை கொடி தினம் விசேட பூஜையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.அங்கு குருகுல பணிப்பாளர் கண.இராசரெத்தினம் பூஜை செய்வதையும் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய வண்ணக்கர் வ.ஜெயந்தனுக்கு முதல்கொடி வழங்குவதையும் குருகுல மாணவர்களையும் படங்களில் காணலாம்.
சிவராத்திரி விழாவில் உலகசைவ பேரவை கொடிதினம்
சிவராத்திரியையொட்டி தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் உலகசைவப் பேரவை கொடி தி ன ம் விசேட பூஜையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.அங்கு குருகுல பண…






