Contact Form

Name

Email *

Message *

வெள்ள்த்தில் மூழ்கிக் காணப்படும் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம்

திருக்கோவில் பிரதேசத்தில்  கடந்த இரண்டு நாளாகப் பெய்து வரும் அடை மழையின் காரணமாக தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம் திருக்கோவில் பிரதேச வலையக்கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடம்…

Image

திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த இரண்டு நாளாகப் பெய்து வரும் அடை மழையின் காரணமாக தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம் திருக்கோவில் பிரதேச வலையக்கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடம் இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வெள்ள்த்தில் மூழ்கிக் காணப்படும் கலைமகள் வித்தியாலயத்தின் நிழல்படங்கள்.
























You may like these posts