Contact Form

Name

Email *

Message *

சிவாய சுப்ரமுனிய சுவாமியின் 85வது ஜனன தின விழா

அமெரிக்கவின் ஹவாய் தீவின் சிவாய சுப்ரமுனிய சுவாமியின் 85வது ஜனன தின நிகழ்வு திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் இன்று இடம் பெற்றது. இன் நிகழ்வின் போது திருநாவுக்கரசு நாயனா…

Image

அமெரிக்கவின் ஹவாய் தீவின் சிவாய சுப்ரமுனிய சுவாமியின் 85வது ஜனன தின நிகழ்வு திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் இன்று இடம் பெற்றது. இன் நிகழ்வின் போது திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் திரு.கண.இராஜரெத்தினம், திருநாவுக்கரசு நாயனார் குருகுல செயலாளரான திரு.பா.சந்திரேஸ்வரன், திருநாவுக்கரசு நாயனார் குருகுல பொருளாரான திரு.S.இரவீந்திரன், திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் முன்னாள் வண்ணக்கருமான திரு.V.லோகநாதன், குருகுல மாணவர்கள், திருநாவுக்கரசு நாயனார் குருகுல அறநெறிப் பாடசாலை மாணவ, மாணவிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

இணையதளம்(WapPage) -  http://www.gurudeva.org/

As usual Thirunavukkarsu Nayanar gurukulam observed gurudeva sivaya subramuniyaswami Jayanthi day celebrations at gurukulam with religious observance It is an important event as our activities for 2013 begins on the auspicious moment
Special pooja was conducted offering our humble salulations to our beloved gurudeva may your holiness blkess us for the tasks that lie ahead on 2013.01.05 .




























You may like these posts