க.ஜெயசேகர்.
கடந்த திங்களன்று அம்பாரை மாவட்ட திருக்கோவில் பிரதேச செயலக கிராம மீழ்எழுர்ச்சித் திட்டத்தின் கீழ் உள்ள சாகாமம், குடிநிலம், பாலக்குடா போன்ற கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் 25 குடும்பங்களுக்கு சூரிய மின்சார சேமிப்புக்கருவிகள் , விவசாய தெளிகருவிகள், மற்றும் துவிச்சக்கரவண்டிகள் போன்றன கௌரவ பாராளமன்ற உறுப்பினர் பொ.பியசேன. அவர்களால் கடந்த திங்களன்று விநாயகபுரம் RDS கட்டிட மண்டபத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டபோது.
