Contact Form

Name

Email *

Message *

விநாயகபுரம் மகாவித்தியலயத்தின் பழையமாணவர் சங்க முதலாவது நிருவாகசபைக் கூட்டம்

விநாயகபுரம் மகாவித்தியலயத்தின் பழையமாணவர் சங்க முதலாவது நிருவாகசபைக் கூட்டம் இன்று காலை 10.30மணிக்கு பாடசாலையில் அதிபர் திரு ரா.பரஞ்சோதி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.…

Image

விநாயகபுரம் மகாவித்தியலயத்தின் பழையமாணவர் சங்க முதலாவது நிருவாகசபைக் கூட்டம் இன்று காலை 10.30மணிக்கு பாடசாலையில் அதிபர் திரு
ரா.பரஞ்சோதி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இக்கூட்டத்தில் உபதலைவர் திரு.யோ.பிரபாகரன் செயலாளர் திரு.யோ.யோகதாசன்மற்றும் நிருவாக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இவ்  நிருவாக சபைக் கூட்டத்தில் பின்வரும் தீர்மாணங்கள் எடுக்கப்பட்டன
01.பாடசாலைச் பௌதீக சுழலினை சிறப்பாக மாற்றியமைத்தல்
02.தளபாடங்கள் மிகவும் மோசமான நிலையிலே காணப்படுவதால் அதனை
திருத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்
03.பாடசாலையில் எதிர்வரும் புது ஆண்டில் பரிசளிப்பு விழா ஒன்றினை நடாத்துதல்
04.எமது பழைய மாணவர் சங்கத்திற்கு வங்கி கணக்கறிக்கை ஒன்றினை தொடங்கி எமது
புலம்பெயர் நாடுகளில் உள்ள மற்றும் எமது நாட்டில் உள்ள உறவுகளிடம்
நிதிஉதவியினை கோருதல்
05.அவ் நிதியினை கொண்டு எமது மாணவர்களின் கல்வியை மேலும் மேம்படுத்துவதை
மடடுமே செய்தல்
06.எமது பாடசாலையில் பயின்று பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளவர்களுக்கு
சிறப்பான கௌரவிப்பு விழா நடாத்துதல்



மேற்படி பாடசாலை திருக்கோவில் கல்வி வலயத்தில் ஆயிரம் பாடசாலைக்குள்
உள்ளடக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடதக்கது

You may like these posts