திருக்கோவிலை சேர்ந்த இராசையா.ஜெயேந்திரா
காலமானார். அன்னாரின் இறுதிக் கிரிகைகள் இன்று (03.11.12)அவரது
இல்லத்தில் இடம்பெற்று பிற்பகலில் திருக்கோவில்
மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள்
ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்
__ தம்பிலுவில் திருக்கோவில் பிரதேச மக்கள் _

.gif)