பாடியவர்கள் -
Aadi amavasai velava by Thirukkovil- இரா தெய்வராஜன்
- இரா .செல்வராஜன்
- இரா.ஸ்ரீதரன்
அமரர் எஸ் டி அரசரெத்தினம் ( அரசு ஐயா ) அவர்கள் நினைவாக திருக்கோவில் உற்சவத்தின் போது ஆடி அமாவாசை வேலவா பாடல்கள் வெளியிடப்பட்டது , அவற்றை இங்கே இணைத்துள்ளோம் நீங்கள் பதிவிறக்கி கேட்டு மகிழலாம் , மறக்காமல் உங்களது கருத்துக்களையும் தெரிவியுங்கள் .