Contact Form

Name

Email *

Message *

கண்ணகி அம்மன் ஆலயத்தில் தினமும் அன்னதானம்

News By :தீபன்.- தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி உற்சவத்தினை முன்னிட்டு கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தில் இப் பகுதி இளைஞர்களால் முதற்

Image
News By :தீபன்.-
தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி உற்சவத்தினை முன்னிட்டு கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தில் இப் பகுதி இளைஞர்களால் முதற்
தடவையாக தினமும் அன்னதானம் வழங்கப்படுகின்றது.இவ் அன்னதான நிகழ்விற்கு பங்களிப்பு செய்ய விரும்புபவர்களும்,அன்னதானம் வழங்கவிரும்புபவர்களும் இப் பகுதி இளைஞர்களுடன் இனணந்து கொள்ளுமாறு அன்பாய் கேட்கப்படுகின்றீர்கள்



You may like these posts