Contact Form

Name

Email *

Message *

மாட்டுப்பளை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் பாம்பு புற்றிலிருந்து சிவலிங்கம் தோற்றம்

அம்பரை மாவட்டம் அட்டப்பள்ளம் ,மாட்டுப்பளை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வடக்கு வாசல் பக்கம் அமைந்திருந்த பாம்பு புற்றில் இருந்து சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது மேலு…

Image
அம்பரை மாவட்டம் அட்டப்பள்ளம் ,மாட்டுப்பளை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வடக்கு வாசல் பக்கம் அமைந்திருந்த பாம்பு புற்றில் இருந்து சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது
மேலும் அக்கரைப்பற்றை சேர்ந்த கா.மல்லிகா என்ற பெண்ணின் கனவில் மீனாட்சி அம்மன் தோன்றி அம்மன் ஆலயத்தின் வடக்கு வாசல் பக்கம் பாம்பு புற்றில் சிவலிங்கம் ஒன்று இருப்பதாகஅம்மன் அருள்வாக்கு கூறி மறைந்துள்ளார்.இதனை குடைசாமி சித்தரின் உதவியுடன் பாம்பு புற்றில் இருந்து வெளியே சிவலிங்கம் ஒன்று எடுக்கப்பட்டு மக்கள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ள்து.












You may like these posts