Contact Form

Name

Email *

Message *

இலவசத் கணணித் தொழில்பயிற்சி நெறிக்கான அறிவித்த்ல்

திருக்கோவில் "ஈ - ரெக்" , " E-tac" நிறுவனத்தினால் கல்வி அமைச்சின் அனுசரனையுடன் நடாத்தப்படும் கணணித் தொழில்பயிற்சி நெறியில் 18ற்கும் , 24 வயதுக்கும் உட்ப…

Image

திருக்கோவில் "ஈ - ரெக்" , " E-tac" நிறுவனத்தினால் கல்வி அமைச்சின் அனுசரனையுடன் நடாத்தப்படும் கணணித் தொழில்பயிற்சி நெறியில் 18ற்கும் , 24 வயதுக்கும் உட்பட்டவர்கள் கலந்துகொள்ள முடியும். இப் தொழில்பயிற்சி நெறியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் எதிர்வரும் 2012.05.12,13 சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் திருக்கோவில் "ஈ - ரெக்" , " E-tac" நிறுவனத்தில்( மணிக்கூட்டு கோபுரம் அருகாமையில்) பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு - K.கோகுலசீலன்(ஆசிரியர்) - 077-2242158, 075- 4252790.

You may like these posts

Comments