Contact Form

Name

Email *

Message *

றூபஸ் குள புனர்நிர்மாண வேலைகளுக்கான ஆரம்பவிழா

திருக்கோவில் பிரதேச செயலகப் பிவுக்குட்பட்ட றூபஸ் குள புனர்நிர்மாண வேலைகளுக்கான ஆரம்பவிழாவானது 2012 - 04 -30 திகதி காலை மு.ப. - 10.00 க்கு இடம் பெறவுள்ளது.பிரதம அதிதியாக மாண்ப…

Image
திருக்கோவில் பிரதேச செயலகப் பிவுக்குட்பட்ட றூபஸ் குள புனர்நிர்மாண வேலைகளுக்கான ஆரம்பவிழாவானது 2012 - 04 -30 திகதி காலை மு.ப. - 10.00 க்கு இடம் பெறவுள்ளது.பிரதம அதிதியாக மாண்புமிகு M.S.உதுமாலெப்பை [மா.ச.உ] கலந்து கொள்ளவுள்ளார்.இப் புனர்நிர்மாண வேலைகளுக்கான நிதிஉதவியினை ஒக்ஸ்பாம் நிறுவனத்தினர் வழங்குகின்றார்கள்.76 வருடங்களுக்குப்பின் றூபஸ் குள புனர்நிர்மாண வேலை ஆரம்பிக்கப்படுவது இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 2அடி உயர்த்தப்படுகின்றது இதனால் 900ஏக்கர் நெற் செய்கை மேற்கொள்ளலாம் எனத்தெரிவிக்கப்படுகின்றது.






You may like these posts