எங்கள் கடற்கரையின் எழில்மிகு தோற்றம் கண்டு
பொங்கி வழிகிறது மகிழ்ச்சி வெள்ளம்...
இப்படித்தான் இருக்கவேண்டும்
எமது கடற்கரை...இதை அப்படியே வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும் எங்கள் மக்கள்... ஐரோப்பிய ஒன்றியம், அம்பாறை மாவட்டம் இணைந்த சூழல் மீளமைப்பு திட்டத்தின் உதவியுடன் ஒரு நாளின் ஒரு பொழுதில் நின்று சீராக, சிறப்பாக சிரமதானப்பணி செய்து யாரும் போற்றும்வண்ணம் எமது கடற்கரையை அழகுபடுத்திவிட்ட அனைத்து பணியாளர்களுக்கும்
ஒழுங்குகள் செய்த அமைப்பினருக்கும் புலத்தில் வாழும் ஊரவர் சார்பாக நன்றிகளையும், பாராட்டுகளையும்
எமது இணையத்தளம் மூலமாக தெரிவித்து கொள்கின்றோம்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!