Contact Form

Name

Email *

Message *

ஜெனீவா பிரேரணைக்கு எதிராக திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணையை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து திருக்கோவில்; பிரதேச ச…

Image
ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில்
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணையை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து
திருக்கோவில்; பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று சனிக்கிழமை காலை 9
மணியளவில் பிரதேச செயலகத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இவ் ஆர்பாட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் எம்.கேபாலரட்ணம் தலைமையில்
நடைபெற்றது இதில் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் கிராம அதிகாரிகள்,
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்று;ம் பொதுமக்ள் உட்பட நூற்றுக்கு
மேற்பட்டோர் கலந்து கொண்டு சனநாயத்தையும் மனிதஉரிமைகளையும் பாதுகாப்போம்,
இலங்கையின் சுதந்திரத்திலும் இறைமையிலும் கைவைக்காதே, போன்ற சுலோகங்களுடன்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


---

You may like these posts

Comments