திருக்கோவில் மக்கள் வங்கிக் கிளையின் தானியங்கு பண ATM இயந்திரம் , கடந்த புதன்கிழமை 15.02.2012 அன்று வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டு, மக்கள் பாவனைக்கு விடப்பட்டது.
திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.M.கோபாலரெத்தினம் அவர்கள் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, இயந்திரத்தில் ATM அட்டையைச் செலுத்தி, உத்தியோகபூர்வமாக துவங்கி வைத்தார்.
