திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு, தங்கவேலாயுதபுரம்,சாகாமம்,காஞ்சிரங்குடா ஆகிய கிராமங்களுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட
கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, நன்னீர் மீன்பிடித்துறை அமைச்சர் கலாநிதி துரையப்பா நவரெத்தினராஜா ,மற்றும் அமைச்சரின் செயலாளர் க.பத்மநாதன், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ந.செந்தீபன்,அமைச்சரின் இணைப்பாளர் S.சதிஸ்குமார் முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி சி. அமலநாதன், மாகாண கால்நடை அபிவிருத்தி பணிப்பாளர் கலாநிதி த.சி.தவராஜன், மாகாண விவசாய மணிப்பாளர் உசைன் , மாவட்ட விவசாய மணிப்பாளர் ப.குகநாதன் உட்பட பல உயர் அதிகாரிகள் கஞ்சிகுடிச்சாறு, தங்கவேலாயுதபுரம் பகுதிகளில் மீள குடியேற்றப் பட இருக்கும் மக்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றினை அண்மையில் மேற்கொண்டிருந்தனர். அதன் போது மக்களின் அவசியத் தேவைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு அமைச்சரினால் 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!