இவ் ஆண்டுக்கான இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்களைச் சேர்ப்பதற்காக நடைபெற்ற திறந்த போட்டிப் பரீட்சையில் எமது பிரதேசத்திலிருந்து இரண்டு பேர் சித்தியடைந்துள்ளனர் .
சித்தியடைந்தவர்களுக்கு எமது இணையதளம் மற்றும் எமது பிரதேச மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் ---
- திரு .ஜி அருணன் .-தம்பிலுவில்
- திரு .பி .பிரபாகரன் -விநாயகபுரம்
சித்தியடைந்தவர்களுக்கு எமது இணையதளம் மற்றும் எமது பிரதேச மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் ---

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!